குடிசை நிலா

ஓட்டைக் கூரை வழியே
காட்டி ஊட்ட,
நிலா இருக்கிறது,
அம்மா இருக்கிறாள்,
சோறு இல்லை.

எழுதியவர் : ஈ.ரா. (25-Feb-14, 4:50 pm)
Tanglish : kudisai nila
பார்வை : 130

மேலே