ஈஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஈஸ்வரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 25-Mar-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 1958 |
புள்ளி | : 533 |
நான் இத்தளத்தில் இணைந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருந்த படைப்புகள் தொடர்ந்து வருவதற்கான தூண்டுதலாயும், கருத்தளிக்க முனைப்பூட்டவதாயும் அமைந்திருந்தன. அதற்கும் ஒரு வருடத்திற்கு முன்பான படைப்புகள் மொழிஞானமற்றவனாயிருந்த என்னையும் வாசிக்கவுந்தி, கவிதை(கவிதைதானே?!?!?!) எழுதக்கூடியவனாய் வளர்க்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், தற்போது என்னால் அதிகமாக தளத்திற்கு வரமுடியாவிட்டாலும், அவ்வப்போது வரும்போது வாசிக்கும் பெரும்பான்மையான படைப்புகள் அயர்ச்சியளிப்பதோடில்லாமல் கற்று இன்புற்று கருத்தளித்து செல்லும் ஆர்வத்தையும் குறைத்து அடுத்த வருகைக்கான இடைவெளியை
என்றோ நானழுத
ஊமைக் குரலின்
உறுத்தல்
இப்போதும் நெஞ்சுக்குள்...
என்
காட்டுமலை கிராமத்தின்
தேயிலைத் தோட்டங்களில்
பள்ளி விடுமுறை நாட்களில்
சுற்றித் திரிந்த
கன்றுகுட்டிப் பருவங்கள்...
என்னோடு சுற்றும்
அந்த மூன்று சிறுவர்களும்
என்னைப் போலவே
சிட்டுக் குருவிகள்
பந்தாட்டங்கள் தவிர்த்து
பறவைக் கூடுகளைத்
தேடிக் கண்டு ரசிக்கும்
வினோத ஆசைகள்
ஒரு நாள்..
தூரத்து மலைச்சரிவில்
ஆரஞ்சுமரக் கூட்டிலிருந்து
ஒரு புறாக் குஞ்சு
கொண்டு வந்தேன்
வீட்டிலே வளர்க்க
'சிறகு விரியாத
சின்னக் குஞ்சு'
சித்தப்பா அடித்தார்
அப்போது அழவில்லை
தன்னந் தனிக்குஞ்சை
தாய்க்கூட்டில் விட்டுவ
ஆயிரம்வாலாக்களின் வெடித்த மிச்சங்கள்
பிரியாணி பொட்டலங்கள்
காலி போத்தல்கள்
கொடி வர்ணத் தோரணங்கள்
லட்டு டப்பாக்கள்
கிழிந்த கறைவேட்டிகள்
இன்னபிற நெகிழி எச்சங்கள்
ஆகியவற்றை சுமந்து
புதிதாய் போட்டிருந்த சாலையில்
புதிதாய் விழுந்திருந்த குழியிறங்கி
குலுங்கியபடி செல்லும் குப்பை வண்டியில்
யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றன
கொள்கைகளும் வாக்குறுதிகளும்
குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வும்.
ஆயிரம்வாலாக்களின் வெடித்த மிச்சங்கள்
பிரியாணி பொட்டலங்கள்
காலி போத்தல்கள்
கொடி வர்ணத் தோரணங்கள்
லட்டு டப்பாக்கள்
கிழிந்த கறைவேட்டிகள்
இன்னபிற நெகிழி எச்சங்கள்
ஆகியவற்றை சுமந்து
புதிதாய் போட்டிருந்த சாலையில்
புதிதாய் விழுந்திருந்த குழியிறங்கி
குலுங்கியபடி செல்லும் குப்பை வண்டியில்
யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருக்கின்றன
கொள்கைகளும் வாக்குறுதிகளும்
குறைந்தபட்ச சமூக பொறுப்புணர்வும்.
கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?
கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?
மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்
உன் கெண்டைக்காலில்
வழுக்கித் திரிந்து
என் மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்
என் கைவிசையில்
உயிர் ஏற்றி
உன் கன்னக்குழியில்
தெறித்து மாண்ட
பேருந்து ஜன்னலொழுகு
மழைத்துளிநீருக்கும்
உனக்காக காத்திருக்கையில்
எனக்கும்
எனக்காக காத்திருக்கையில்
உனக்கும்
எப்போதும் நிழலளித்த
மரத்திற்கும்
நீரில்லா காலத்தில்
ஓடிப்பிடித்து விளையாடிய
நம் சுவடுகளை
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்
நீ கைகுவித்து
சிறையெடுத்து
என் கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்
தெரிந்திருக்குமா?
நீ வேறு சாதி
நான் வேறு சாத
மூக்கோடு
மூக்குரசி
மாற்றிக்கொண்ட
சுவாசத்திற்கும்
உன் கெண்டைக்காலில்
வழுக்கித் திரிந்து
என் மார்புப்பரப்பில்
மஞ்சளடித்த
குளத்து மீனுக்கும்
என் கைவிசையில்
உயிர் ஏற்றி
உன் கன்னக்குழியில்
தெறித்து மாண்ட
பேருந்து ஜன்னலொழுகு
மழைத்துளிநீருக்கும்
உனக்காக காத்திருக்கையில்
எனக்கும்
எனக்காக காத்திருக்கையில்
உனக்கும்
எப்போதும் நிழலளித்த
மரத்திற்கும்
நீரில்லா காலத்தில்
ஓடிப்பிடித்து விளையாடிய
நம் சுவடுகளை
நதியாக்கிக்கொண்ட
படுகைக்கும்
நீ கைகுவித்து
சிறையெடுத்து
என் கண்ணிரண்டில்
குடியேற்றிய
ஆரத்திச் சூட்டிற்கும்
தெரிந்திருக்குமா?
நீ வேறு சாதி
நான் வேறு சாத
இது பொள்ளாச்சி அபி வாசகர்களால் நடத்தப் படுகிறது ..நம் தளத்திலும் , தளத்தின் வெளியேயும் அபி தோழரை அறிந்தவர் அநேகர் ..இலக்கிய வட்டம் , சிறு பத்திரிகைகள் , மாஸ் மீடியா , எழுத்து தளம் , முக நூல் , சமூகப் பணி என அவரின் பரந்த உலகங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .
ஆனால் அதுவல்ல இந்த கலந்தாய்வின் நோக்கம் ..
அவரின் சிறுகதைகளை அலசப் போகிறோம் ...ஏன் ?
அவரின் சிறுகதைகள் எம்மைப் போல் வாசகர்களுக்கு மட்டுமல்ல ..சிறுகதை உலகில் காலடி வைப்பவருக்கும் , வளருபவருக்கும் , வளர்ந்தவருக்கும் மிகச் சிறந்த ஆலோசனனைகளை , பாடங்களை, மானுடங்களை அளித்து செல்கிறது ..
அதை நாம் சிறுகதை உலகிற்கு எடுத்துச் செல்ல வ
வீடு கூட பெருக்கல
முற்றம் கூட தெளிக்கல
கையெல்லாம் நடுங்குது
காலெல்லாம் தள்ளாடுது
கண்ணுகூட மங்கலாகுது
கயிற்றுக்கட்டிலில் ஒடுங்கிட்டேன்
கடுதாசி ஒண்ணு வந்துருச்சி
முறுக்கிக்கிட்டு போன மவன்
குடும்பத்தோட வாரானாம்...
வீடெல்லாம் அழகாச்சி
வாசலெல்லாம் கோலமாச்சி
வாயெல்லாம் பல்லாச்சி
பட்சணங்கள் பலவாச்சி
பாசமுள்ள எம்மவன்.... எம்மவன்
என்னைப் பார்க்க வாரானாம்.....
வணக்கம் தோழர்களே..!
யுகம் தாண்டும் சிறகுகள்..பகுதியில் நானும் எழுதுவதற்கு தோழர் கவித்தா சபாபதி வாய்ப்பு அளித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் அழகான எல்லை மீறலில்..என்று அவர் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. காரணம்,குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுவதென்ற இறுக்கம் தளர்ந்துவிட்டது.அதனால்,சுதந்திரமாகப் பேச எனக்யொரு வாய்ப்பு.
இயல்பாக எழுதத் துவங்கி,இக்கட்டுரை முடிவுற்றபோது,அதனை மூன்றுபாகங்களாகப் பதிவு செய்யவேண்டிய அளவில் இருந்தது.அதனால் என்ன..? எல்லைமீறல் என்பது இங்கு அனுமதிக்கப்பட்டு விட்டபடியால், நானும் எனது சுதந்திரத்தின் எல்லையை சற்று பரவலாக்கிக் கொண்டேன். 17,18,19