பார்த்திபன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்த்திபன்
இடம்:  பெங்களூரு
பிறந்த தேதி :  28-Feb-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2010
பார்த்தவர்கள்:  1081
புள்ளி:  477

என் படைப்புகள்
பார்த்திபன் செய்திகள்
பார்த்திபன் - ஃபெமினா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2016 12:56 am

எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!

கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!

காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!

வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?

மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!

பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?

பொ

மேலும்

நல்லதொரு கவிதை.பாராட்டுகள்! 01-Dec-2019 7:53 am
நன்றி தோழா! 27-Jan-2016 7:50 pm
மிகவும் சிறப்பான வரிகள் 26-Jan-2016 7:13 pm
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2019 11:55 pm

காசு தேடியே களைத்த மனிதா
காடு செய்வோம் வா!
மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம்
மாற்றியமைப்போம் வா!

தூசு நிறைந்த காற்றினைச் சலித்து
தூய்மை செய்வோம் வா! - நாம்
தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம்
துளிர்த்திடச் செய்வோம் வா!

வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம்
வளமாய் மாற்றிட வா!
இரண்டு மரங்களை இழந்தோமென்றால்
இருபதை நடுவோம் வா!

தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்க
தூண்டில்கள் செய்வோம் வா!
மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து
மீட்போம் இயற்கையை வா!

வன உயிர்களின் வாழ்விடம் காக்க
வகை செய்வோம் வா!
வணிக நோக்கில் வனம் அழிக்கும்
வஞ்சகம் எதிர்ப்போம் வா!

தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை
அணிசேர்ந்திட நீ வா!
இனிவரும்

மேலும்

பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2019 11:55 pm

காசு தேடியே களைத்த மனிதா
காடு செய்வோம் வா!
மாசு ஏறிய உலகினைக் கொஞ்சம்
மாற்றியமைப்போம் வா!

தூசு நிறைந்த காற்றினைச் சலித்து
தூய்மை செய்வோம் வா! - நாம்
தூக்கி எறிந்திடும் விதைகளையெல்லாம்
துளிர்த்திடச் செய்வோம் வா!

வறண்டு கிடக்கும் வனங்களையெல்லாம்
வளமாய் மாற்றிட வா!
இரண்டு மரங்களை இழந்தோமென்றால்
இருபதை நடுவோம் வா!

தூறல்கள் சிந்தும் மேகத்தை இழுக்க
தூண்டில்கள் செய்வோம் வா!
மீறல்கள் இல்லா விதிமுறை வகுத்து
மீட்போம் இயற்கையை வா!

வன உயிர்களின் வாழ்விடம் காக்க
வகை செய்வோம் வா!
வணிக நோக்கில் வனம் அழிக்கும்
வஞ்சகம் எதிர்ப்போம் வா!

தனிமரம் தோப்பாய் ஆவது இல்லை
அணிசேர்ந்திட நீ வா!
இனிவரும்

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2019 1:14 pm

துவங்கியது ரமலான் எனும்
புனிதமிகு மாதம்! - இதில்
துளிர்க்கட்டும் ஈகை குணம்
இதயங்கள் தோறும்!

பள்ளிவாசல் எங்கும்
பக்திமணம் கமழும்! - இது
பட்டினியாய் இருந்து நமது
பாவம் தீர்க்கும் தருணம்!

ஐம்பெரும் கடமைகளில்
மூன்றாவது இந்நோன்பு! - அதில்
ஐம்புலனும் அடக்குதல்
மனிதர்க்கு மான்பு!

சஹர், இப்தார் இரண்டிற்கும்
இடைப்பட்ட நேரம் - இதில்
பசி, தாகம் நம்மோடு
போரிட்டுத் தோற்க்கும்!

திருமறை ஓதல்கள்
தினந்தோறும் தொடரும்!
ஐம்முறைத் தொழுகையால்
ஆனந்தம் படரும்!

உண்ணாமை, பருகாமை,
புணராமை தவிர
பகைமையை மறப்பதும்
நோன்பென்று அறிக!

மறை போற்றும் மாதமிதில்
இறையோனைத் தொழுவோம்!
பிறை காணும் நாள்வரையில்
நோன்பதனைத் தொடர்வோ

மேலும்

பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2019 1:14 pm

துவங்கியது ரமலான் எனும்
புனிதமிகு மாதம்! - இதில்
துளிர்க்கட்டும் ஈகை குணம்
இதயங்கள் தோறும்!

பள்ளிவாசல் எங்கும்
பக்திமணம் கமழும்! - இது
பட்டினியாய் இருந்து நமது
பாவம் தீர்க்கும் தருணம்!

ஐம்பெரும் கடமைகளில்
மூன்றாவது இந்நோன்பு! - அதில்
ஐம்புலனும் அடக்குதல்
மனிதர்க்கு மான்பு!

சஹர், இப்தார் இரண்டிற்கும்
இடைப்பட்ட நேரம் - இதில்
பசி, தாகம் நம்மோடு
போரிட்டுத் தோற்க்கும்!

திருமறை ஓதல்கள்
தினந்தோறும் தொடரும்!
ஐம்முறைத் தொழுகையால்
ஆனந்தம் படரும்!

உண்ணாமை, பருகாமை,
புணராமை தவிர
பகைமையை மறப்பதும்
நோன்பென்று அறிக!

மறை போற்றும் மாதமிதில்
இறையோனைத் தொழுவோம்!
பிறை காணும் நாள்வரையில்
நோன்பதனைத் தொடர்வோ

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2019 4:56 pm

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி
உருவெடுத்த நாள் மே தினம்! - இது
முதலாளித்துவ மூர்க்கத்தை எதிர்த்து
முழக்கங்கள் எழுப்பிய ஓர் தினம்!

தொழிலாளர்களின் தோள் சுமை குறைய
வழி காட்டிய நாள் மே தினம்! - இது
விழிகளில் சிவப்பை ஏந்திய கூட்டம்
விதிகளை மாற்றிய ஓர் தினம்!

பாட்டாளிகளின் பலத்தை இந்த
பார் உணர்ந்த நாள் மே தினம்! - இது
காட்டாறுகளின் கரங்கள் இணைந்து
கடலாய் மாறிய ஓர் தினம்!

விறைப்பு ஏறிய விரல்கள் சேர்ந்து
விடியல் கண்ட நாள் மே தினம்! - இது
வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை
விழி முன் காட்டிய ஓர் தினம்!

எழுச்சியின் பொருளை எட்டு திசைக்கும்
எடுத்துச் சொன்ன நாள் மே தினம்! - இது
கிளர்ச்சியைக் கண்டு கிரீடங

மேலும்

நன்றி 30-Apr-2019 6:22 pm
நல்லா இருக்கு 30-Apr-2019 6:18 pm
பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2019 4:56 pm

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி
உருவெடுத்த நாள் மே தினம்! - இது
முதலாளித்துவ மூர்க்கத்தை எதிர்த்து
முழக்கங்கள் எழுப்பிய ஓர் தினம்!

தொழிலாளர்களின் தோள் சுமை குறைய
வழி காட்டிய நாள் மே தினம்! - இது
விழிகளில் சிவப்பை ஏந்திய கூட்டம்
விதிகளை மாற்றிய ஓர் தினம்!

பாட்டாளிகளின் பலத்தை இந்த
பார் உணர்ந்த நாள் மே தினம்! - இது
காட்டாறுகளின் கரங்கள் இணைந்து
கடலாய் மாறிய ஓர் தினம்!

விறைப்பு ஏறிய விரல்கள் சேர்ந்து
விடியல் கண்ட நாள் மே தினம்! - இது
வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை
விழி முன் காட்டிய ஓர் தினம்!

எழுச்சியின் பொருளை எட்டு திசைக்கும்
எடுத்துச் சொன்ன நாள் மே தினம்! - இது
கிளர்ச்சியைக் கண்டு கிரீடங

மேலும்

நன்றி 30-Apr-2019 6:22 pm
நல்லா இருக்கு 30-Apr-2019 6:18 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Apr-2019 4:56 pm

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வேண்டி
உருவெடுத்த நாள் மே தினம்! - இது
முதலாளித்துவ மூர்க்கத்தை எதிர்த்து
முழக்கங்கள் எழுப்பிய ஓர் தினம்!

தொழிலாளர்களின் தோள் சுமை குறைய
வழி காட்டிய நாள் மே தினம்! - இது
விழிகளில் சிவப்பை ஏந்திய கூட்டம்
விதிகளை மாற்றிய ஓர் தினம்!

பாட்டாளிகளின் பலத்தை இந்த
பார் உணர்ந்த நாள் மே தினம்! - இது
காட்டாறுகளின் கரங்கள் இணைந்து
கடலாய் மாறிய ஓர் தினம்!

விறைப்பு ஏறிய விரல்கள் சேர்ந்து
விடியல் கண்ட நாள் மே தினம்! - இது
வியர்வைத் துளிகளின் விஸ்வரூபத்தை
விழி முன் காட்டிய ஓர் தினம்!

எழுச்சியின் பொருளை எட்டு திசைக்கும்
எடுத்துச் சொன்ன நாள் மே தினம்! - இது
கிளர்ச்சியைக் கண்டு கிரீடங

மேலும்

நன்றி 30-Apr-2019 6:22 pm
நல்லா இருக்கு 30-Apr-2019 6:18 pm
பார்த்திபன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2019 12:10 pm

தேவாலயச் சுவர்களில்
தெறித்துச் சிதறி வழிகிறது
ஏதுமறியா அப்பாவிகளின் உதிரத் துளிகள்!

சாமானியரின் சடலங்கள்
சதை பெயர்ந்து கிடப்பது கண்டு
சத்தமின்றி அழுகின்றன சமூகத்தின் விழிகள்!

இறந்து கிடப்பவர்கள்
இழைத்த பாவமென்ன?
இலங்கைத் தீவின்மேல்
இறைவனுக்குக் கோபமென்ன?

மூர்க்கமாய் பல உயிர்கள் குடித்த
முகமறியா மூடர்களே!
தீர்ந்ததா உங்கள் தீவிரவாத வெறி?
வேறெங்கு நீளக் காத்திருக்கிறது
உங்கள் வெடிகுண்டின் திரி?

வெடிச் சிதைவுகளில் சிக்கி
துடித்தடங்கிப்போன உயிர்களினூடே
நீங்கள் அடைந்திட்ட ஆதாயமென்ன?

நொடிப்பொழுதும் நிச்சயமற்ற
இப்புவி வாழ்வில் பூசல் கிளப்பும்
உங்கள் அகங்காரத்தினால் ஆவது என்ன?

அகலக் கண் திறந்து

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2019 7:48 pm

உலகத்தின் உயிர்நாடி
உழவென்றால் மிகையில்லை!
உழவனைப்போல் உழைக்கும் வர்கம்
உலகினிலே வேறில்லை!

வேட்டையாடும் வேலை தவிர
வேறென்ன அறிந்திருந்தோம்?
வேளாண்மையின் மேலாண்மையால்
விதைத்துண்ணும் வித்தை கற்றோம்!

உழவென்ற தொழிலொன்றே
உயர்த்தும் இந்த உலகை!
அது பூமி எனும் புத்தகத்தில்
கலப்பை எழுதும் கவிதை!

தோட்டமெல்லாம் அழித்துவிட்டு
தொழிற்சாலை தொடங்கினோம்! - நாளை
ஆலைக் கழிவால் ஆயுள் குறைந்து
ஆறடிக்குள் அடங்குவோம்!

உறுதி எடுத்து உயர்த்திடுவோம்
உலகைக் காக்கும் உழவை!
உழவனுக்கே வழங்கவேண்டும்
உலகின் சிறந்த விருதை!

வேதங்களைப் போலவே
வேளாண்மையும் உயர்ந்தது!
மனிதகுலம் ஏனோ அதன்
மகத்துவத்தை மறந்த

மேலும்

பார்த்திபன் - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2019 7:44 am

உற்றுப்பார் உனைச் சுற்றி!
உன் உடமையில் பாதி நெகிழி!
விட்டுப்பார் அதை உதறி!
உனை வாழ்த்திடும் இந்த பூமி!

எங்கும் நெகிழிப் பொருள்கள்!
அதில் எத்தனை எத்தனை விதங்கள்!
தோழா சற்றே பொறுங்கள்!
தொடலாமா அதை விரல்கள்?

மண்ணின் மீதென்ன கோபம்?
நெகிழிகள் பூமியின் சாபம்!
நிலமகள் அவளது சோகம்! - நாம்
நினைத்தால் இல்லாது போகும்!

எளிதில் மக்காத நெகிழி - நம்
எல்லோர்க்குமான எதிரி!
இப்பூமி உயிர்களின் விடுதி!
அது நெகிழியால் கெடாது தடுநீ!

விஞ்ஞானம் போகாது தோற்று!
நெகிழிக்கு உண்டு மாற்று!
நெஞ்சினில் அதனை ஏற்று
புண்ணான பூமியைத் தேற்று!

நெகிழிப் பைகள் தவிர்ப்போம்!
யாரதைத் தந்தாலும் மறுப்போம்!
துணிப்பை கைகளில் எடுப

மேலும்

நன்றி 21-Mar-2019 1:13 pm
அருமை 21-Mar-2019 10:07 am
பார்த்திபன் - தமிழ்தாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2012 9:59 pm

------ நெகிழி -------

நெகிழி என்பது பிளாஸ்டிக் என்பதன் தமிழாக்கம்
நேர்பட சொன்னால் - அது
நம் மண்ணுக்கு நிறைய தீமையை உருவாக்கும்.

முதுமை எய்திட்டால்
பூமித்தாய்.
நரைத்த முடிகளாய்
நாடெங்கும்
பாலிதீன் பைகள்
முளைத்திருக்கிறது.

நீ தூக்கிச் செல்லும்
பாலிதீன் பைகள்
தேசத்தின் தூக்கு கயிறு...

ஆய்வு சொல்லதுப்பா
நெகிழி உபயோகித்தால்
மீன்கள் முதல்
மான்கள் வரை
மாண்டுப் போகும்.

ஈக்கள் முதல்
பூக்கள் வரை
மலடாகும்.

அத்தனை நதியின் காம்புகளும்
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.

புத்தனைப்போல் வாழ்ந்தாலும்
புற்றுநோய் முற்றிவிடுமாம்.

தீவனமில்லா ஏழை கால்நடைகள்
தினம் தின்ற

மேலும்

தங்கள் கவிதை மிக உண்மையான அருமையான பதிவு. என் குழந்தைக்கு பள்ளியில் நெகிழி பற்றிய தீமைகள் எழுதி வரும்படி கூறினார்கள் . மன்னிக்கவும் தங்கள் கவிதை வரிகளில் சிலவற்றை எழுதி அனுப்ப உள்ளேன். 15-Aug-2019 4:34 pm
சிறந்த கவிதை 19-Mar-2019 1:55 pm
பிளாஸ்டிக் அதன் தமிழாக்கம் நெகிழி என்று இன்று உமது பதிவை கண்டுதான் அறிந்துகொண்டேன் அருமை தோழா .. அர்த்தம் விளைக்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.. அருமையான பதிவு நெகிழியின் ஆபத்தை அழகா சொல்லியவிதம் அருமை தொடரட்டும் படைப்புகள்.. நட்புடன் தனிக்காட்டுராஜா.. 23-Jun-2012 1:31 pm
ஒவ்வொரு வரியிலும் உணர்த்துகிறது, முற்றிலுமாக பிளாஸ்டிக்கை முடக்க பழக வேண்டும். நாளை நம் குழந்தைகள் வாழ உலகம் வேண்டும். சமுதாயத்திற்கு தேவையான படைப்பு. நன்றி தமிழ்தாசன். 22-Jun-2012 12:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (74)

Ramani

Ramani

Trichy
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (74)

B.PONNUDURAI

B.PONNUDURAI

GUMMIDIPOONDI (T.K)
கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
tamilnadu108

tamilnadu108

இந்தியா
மேலே