ஃபெமினா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஃபெமினா |
இடம் | : தஞ்சை |
பிறந்த தேதி | : 09-May-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 310 |
புள்ளி | : 27 |
கணினி அலுவல் அவ்வப்பொழுது கொஞ்சம் தமிழ் தழுவல்...
மழையும் மழலையும்,
பொழியும் அன்பில் -
நனையும் நாழிகை,
இனிமையாமே!
இயற்கையும் இதயமும்,
இணையும் காதலில் -
நனையும் நாழிகை,
இனிமையாமே!
காடும் மலையும்,
காட்டும் கருணையில் -
நனையும் நாழிகை,இனிமையாமே!
இம்மையில் இத்துணை -இன்பமும் இணைந்திட!
இறைவா!
இதயங்கள் - நன்றியில் திளைத்திட!!நனையும் நாழிகை,
இனிமையாமே!இனிமையாமே!!
- ஃபெமினா -
மாற்றங்கள் என்னை மாற்றிக்
கொண்டுதான் உள்ளது
ஏற்றங்கள் நிறைந்து இருப்பதால்
இறக்கங்கள் அனுபவமாய் மாறின
தேற்றங்கள் பல அறிந்தும்
கிறக்கத்தில் சிக்கியும் இருந்துளன்
உறக்கத்தில் எனை மறந்துளன்
தடுக்கி விழுந்தும் எழுந்தேன்
மீண்டும் விழுவேன் என்றறிந்து
நிலையா உலகில் என் எண்ணங்களும்
நிலையா என்று உணர்ந்து.
வள்ளுவனைக் கண்டேன் சில நாள்
காமுகனைக் கண்டேன் சில நாள்
சூழ்நிலை மாற்றம் என்னை சுழற்றிக்
கொண்டுதான் உள்ளது
செல்வா
எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!
கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!
காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!
வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?
மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!
பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?
பொ
எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!
கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!
காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!
வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?
மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!
பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?
பொ
எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!
கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!
காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!
வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?
மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!
பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?
பொ
இமை அசைக்காது
எதிர் நோக்கிய சுடும்
விழிப்பார்வையில்
எட்டுப்புள்ளி கோலம்
பட்டுப்பூச்சி
வானவில்
எதிலுமே லயப்படாது மனசெல்லாம்...
கூகிளில் தேடியும்
கிடைக்காத
கூண்டுக்கிளி அவள்,
எப்போது
வெளி வருவாளோ
எருமை மாடாய்
காத்திருக்கிறேன்.
உன்னை கட்டி அணைப்பேன்,
ஓயாமல் முத்தமிடுவேன் ,
ஊரார் உறவினர் தடுத்தாலும்
உன்னை விட்டு பிரிய மாட்டேன்,
இறந்த பின் எதற்கு அச்சம்
என் ஆன்மாவிற்கு !
உனக்கான
என் கவிதைகளில்
அடித்தல் திருத்தல் இருக்கத்தான்
செய்யும்...
அறைக்குள் வளையல்கள்
உடையவில்லை
என்றால்
எப்படி பொழுது விடியும்..?
மங்கை நிலவும் ...
மாதம் ஒருமுறை மாதவிலக்கென்று ,...
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ ?!!! - அமாவாசை :)
( தாங்கள் தந்த ஊக்கத்தின் விளைவு :) )
------ என் முதல் படைப்பு ------
மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!
நெகிழ்ச்சி தரும் நிலைசூழ...
நெஞ்சம் கொஞ்சம் தடுமாற!
இகழ்ச்சி இன்றி இசைப்பாட...
இதயம் சேர்ந்து இசைந்தாட!
புகழ்ச்சி நிறை புடைசூழ...
பண்பும் ,பரிவும் செழித்தாள!
நினக்கு.... மகிழ்ச்சி வேண்டும் மனதார...
மடியும் முன் யான் கொண்டாட!!! :)
(பிழை இருப்பின் மன்னிக்கவும்)
-கவிக்கிருக்கி. மீனு தேவன்
நண்பர்கள் (15)

S.ஜெயராம் குமார்
திண்டுக்கல்

மு.ஜீவராஜ்
மதுரை

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி
இவர் பின்தொடர்பவர்கள் (15)

சீர்காழி சபாபதி
சென்னை

முனைவர் இர வினோத்கண்ணன்
தஞ்சாவூர், தற்போது சீனாவி
