சதீஸ்குமார் பா ஜோதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சதீஸ்குமார் பா ஜோதி |
இடம் | : Dindgul |
பிறந்த தேதி | : 02-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 415 |
புள்ளி | : 111 |
தாயும், தமிழும் எனது அடையாளம்.
மழைக்காற்று மனம் கவரும்
மாலை வேளையில்
மல்லிகை பூ மன(ண)க்காரி-என்
மனம் கவர்ந்த மந்திரவாதி
மலைகளின் இளவரசியின் மடியில்
என்னை கொண்டு சேர்த்தாள்
மதி மயங்கும் மாலை வேளை
விதி வசத்தால் இரவைத் தொட்டது
இருவரும் இணைந்தோம் ஒரு அறையில்
சத்தமில்லாத முத்தங்களால் என்
சப்த நாடிகளை கட்டிப்போட்டாள்
கட்டிலில்
உதட்டு சாயத்தால்
முகத்தில் முத்த
முத்திரை இட்டாள்
மின்வெட்டு நேரம் என்பதால்
மின்சிக்கனம் வேண்டி
விளக்குகளுக்கு விடுமுறை அளித்தோம்
கொடை தென்றல் குளிர்காற்றை பரப்ப
இளஞ்சூடு தேடி இருவரும்
புகுந்தோம் போர்வையினுள்
கிறங்கி கிடந்த நான்
மயங்கி கிடந்தவள்
மார்பை தலையணையாக்கி
உறங்
வழுக்கும் பாறை
மர்ம முடிச்சுகளில் நமது பயணம்
மவுனத்தை சுவீகரித்து
தத்திச் செல்கிறது.
இருட்டுப் பிரதேச வவ்வால்களின்
இங்குமங்குமான ஆர்ப்பாட்டம்
இங்குள்ள மாண்புமிகுகளின்
நாசகார பயணத்தை
நகலெடுத்து காட்டும்.
ஆசுவாசம் பண்ணக்கூட நேரமில்லாமல்
அடுத்தவனை யோசித்தே
அரைபாதிக்கு மேல் அறிவிழந்து போயின
பொட்டல் காடுகள்.
அவைகள் அவைகளை
சிவப்புத் தேள்களென்றும்
செந்நாக்கு ஓநாயென்றும்
அழைத்துக் கொண்டன.
அழிந்து போன மொழிகளுமில்லாமல்
ஆட்சி செய்யும் மொழிகளுமில்லாமல (...)
அடி பெண்ணே உன் மனம்
குழந்தை மாதிரியோ அல்லது
குரங்கு மாதிரியோ
இடம் மாறினால்
கவலை இல்லை
தடம் மாறாத வரை ....
அவ(ங்க)ளுக்காக ஒரு கவிதை-2
நாளைய தமிழும் தமிழரும் “பொங்கல் கவிதை போட்டி 2015”
------------------------------------------------------------------------------------------
முத்தமிழே வரலாற்றில் முந்திய தாகும்
இத்தமிழே இனியெங்கும் பேசிடக் கூடும் !
சத்துமிக்க அரசாங்கம் சங்கம மைக்கும்
இத்தரையோர் இணைந்தேறப் பாலமி ணைக்கும் !
வள்ளலுளப் பொறியாளர் மென்பொருள் கூட்ட
கள்ளமறக் கணினித்த மிழ்மலர் பூக்கும் !
வெள்ளையனார் குடியேற்றத் தேசமென் றாலும்
வள்ளுவனார் கொடியங்கே பாதைவ குக்கும் !
வங்கிகளில் தமிழெண்ணில் ஐந்தொகை ஏறும்
பொங்குதமிழ் சமிக்ஞைக்குப் பூமியி யங்கும் !
இங்கிலாந்து கொலுக்கூடம் சங்குமு ழங்கும்
தங்கரதம் தமிழ்
முற்போக்கு சிந்தனைகள்
எத்தனை இருந்தாலும்
புரையேறும் போதெல்லாம்
புன்னகைக்கத் தவறுவதில்லை...
"கள்ளி" அவளாகத்தான் இருக்கும்
வேறு யார் நினைப்பாங்கலாம்...
....காற்றில் மிதக்கும் இறகு ----தேடல் - 12....
பல இறகுகள் இங்கே மிதக்க...
பலமற்ற கிளையின் படபடப்பால்
படபடத்த பறவையின் சிறகிலிருந்து
பலியாய் மிதக்க துவங்கியது
மற்றும் ஓர் ஒற்றை இறகு...
பாதை அறியாமல்
மிதந்த இறகு
கண்விழித்த போது..
அங்கு ஒருவன்
முள் வேலிகளுக்குள்
நாய்கள் உடன்
உணவுச் சண்டையில்...
பிறப்பறியா மிருகம்
பிறப்புறுப்பில் கடித்ததினால்
பிணமாகி போன
உயிர் உள்ள சிறுமி...
உறவு தொலைத்த
குழந்தை ஒன்று
கையில் குவளையுடன்
குடிநீருக்கான நீண்ட வரிசையில்..
உயிர்தானம் செய்ய முயலும்
மாணவன் கையில்
சென்ற ஆண்டு வாங்கிய
முதல் மதிப்பெண் சான்றிதழ்..
உடம்பு சிலையா
மழைக்காற்று மனம் கவரும்
மாலை வேளையில்
மல்லிகை பூ மன(ண)க்காரி-என்
மனம் கவர்ந்த மந்திரவாதி
மலைகளின் இளவரசியின் மடியில்
என்னை கொண்டு சேர்த்தாள்
மதி மயங்கும் மாலை வேளை
விதி வசத்தால் இரவைத் தொட்டது
இருவரும் இணைந்தோம் ஒரு அறையில்
சத்தமில்லாத முத்தங்களால் என்
சப்த நாடிகளை கட்டிப்போட்டாள்
கட்டிலில்
உதட்டு சாயத்தால்
முகத்தில் முத்த
முத்திரை இட்டாள்
மின்வெட்டு நேரம் என்பதால்
மின்சிக்கனம் வேண்டி
விளக்குகளுக்கு விடுமுறை அளித்தோம்
கொடை தென்றல் குளிர்காற்றை பரப்ப
இளஞ்சூடு தேடி இருவரும்
புகுந்தோம் போர்வையினுள்
கிறங்கி கிடந்த நான்
மயங்கி கிடந்தவள்
மார்பை தலையணையாக்கி
உறங்
என் அன்னை
அவள் ஒரு சுயநலவாதி
நேற்றைய(27/09/2014) அறை பொழுதில்
என் கைபேசியின் அழைப்பில் அவள்
சனியன்றும்
பணியென்று இருந்தவனுக்கும்
பிணி ஒன்றும் நேரிடக் கூடாது
என்ற பரிதவிப்போடு சொன்னாள்
வேடிக்கை பார்க்க கூட
வெளியே செல்லாதே
நான் அறிவேன் என் அன்னை
இதற்கு தான் அழைத்தாள் என்று
பத்திரமாக வீடு சேர்ந்தேன் என
பரிதவித்துக் கொண்டிருப்பவளிடம்
பாச வலைப் பின்னி என்னை
பாதுக்காத்துக் கொண்டிருப்பவளிடம்
சொல்ல மறந்தச் சோம்பேரி நான்
அன்னை பிரிந்து வாழும் அத்தனை
நெஞ்சங்களுக்கும் இது பொருந்தும்
அன்னை அவள் ஒரு சுயநலவாதி
அதனால் தான் அவள் பசியில் இருந்தாலும்
பாலூட்ட மறப்பதில்லை
68 ஆண்டு கால சுதந்திரம்
நேற்றைய(27/09/2014) அறை பொழுதில்
தெரிந்தது
இங்கின்னும் சர்வதிகாரம் தான் நடக்கிறது
இருந்து இடை இடையே சுதந்திர
தினங்களும் வந்து செல்கின்றன
ஊழல் வழக்கில் உள்ளே போனவருக்கு
கலி உருண்டையாவது கிடைத்தது
வாக்களித்ததை தவிர தப்பு ஏதும்
செய்யாத சமூகத்திற்கு காத்திருப்பை
தவிர வேறு என்ன கிடைத்தது?
தங்க தாரகையானல் என்ன
தரணி ஆண்டவரானல் என்ன
தண்டனை வந்தால் தாங்க தானே வேண்டும்
தப்பை திருந்த செய்திருந்தால்
இன்று வருந்த தேவையில்லை
முடிமகளுக்கு முன் ஜாமின் கிடைக்காதற்கு
குடிமக்களுக்கு குந்தம் விளைவிக்கும்
குரங்கு கூட்டமே
இது தான் காந்தி வழியில் நீங்கள்
ஆற்
உங்களின் கவனத்திற்கு:
=======================
உங்கள் மீடியா எப்போதாவது இதை
உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
COKE மற்றும் PEPSI ஆகியவை,
உண்மையில், கழிவறையை சுத்தம்
செய்பவை. அதில் 21 மாறுபட்ட
விஷம் கலந்திருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்,
அதன் விற்பனை, இந்திய
பாராளுமன்றத்தில்
தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ,
இந்தியாகாரன் எல்லாம்
இளிச்சவாயனா? இனிமே டிவி ல,
coke குடிங்க,
பெப்சி குடிங்கன்னு எவனாச்சும்
வரட்டும், மவனே, நாஸ்தி தான்.
==============================
உங்கள் மீடியா எப்ப (...)
இரு வயிறுக்காகவும்
ஏதோ கனவுக்காகவும்...
நான்,இங்கு இருக்க
நீ,அங்கு கிடக்க...
நம் இளமையை
கண்ணீர்
கரைத்து விடட்டும்.
நீ கிழவியாகிடு.
நான் கிழவனாகிறேன்.
உயிரோடிருத்தலே
உசிதாமாகிடும்.
என் செய்வது ?
காமம்
தசைநார்களை இழுத்து ...
மேலேபுரண்டு
பாடாய்படுத்த
குடுவையொன்றெடுத்து
விழும் வரை
குடிக்கிறேன்.
உன்னையும்
அதே சனியன்
விரட்டி துரத்த
உதிரம் பிழம்பாகி
உத்திரம் வெறித்து
உன்னையே
சபிப்பாய்.
...
என்னயும் சபி.!
ஆனால்...
நாளைகாலை
அலைபேசியில்...
எவனோ மணந்தது
எவளோ ஓடியது
எதை வேண்டுமாலும்
சொல்
"என்னால முடியலங்க"
மட்டும் வேண்டாம்
வேலையை ராஜினாமா
செய்ய விரல்கள் நடுங்
வாழ்க்கை வண்டியில் மனைவி முன் சக்கரமா, பின் சக்கரமா?