ராமு - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராமு
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  05-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jul-2014
பார்த்தவர்கள்:  212
புள்ளி:  145

என்னைப் பற்றி...

நான் புதுச்சேரி காவல் துரையில் காவலராக பணியாற்றி வருகிறேன்.

என் படைப்புகள்
ராமு செய்திகள்
ராமு - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2016 10:00 am

எழுத்துவின் செயலியில் SMS கோளாறு சரிசெய்யப்பட்டு புதிய செயலி பதிப்பாக வெளியிடபட்டுள்ளது. 


அதை உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்ய இங்கு கொடுக்கபப்ட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

இது  குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்.

மேலும்

எனது கைபேசிக்கு வரும் OTP எண்களை உள்ளிட்டால் தவறு என்று வருகிறது; பல முறை முயற்சி செய்து விட்டேன்.. உதவுங்கள் 21-Sep-2017 8:18 pm
உங்கள் பெயர் மற்றும் தளத்தில் பதிவு செய்த கைப்பேசி எண் கொடுத்து verify செய்த பின் பதிவுகளை பதியலாம். இதனால் தளத்தில் தற்போது உள்ள கணக்கிலேயே பின்தொடரப்படும். 14-Mar-2016 2:03 pm
என்னுடைய லாகின் உதவியால் கவிதை பதிவு செய்ய முடியுமா? லாகின் என்ற பட்டன் இல்லை... 11-Mar-2016 11:02 am
உங்கள் கேள்வியை சற்று விரிவு படுத்த முடியுமா? 11-Mar-2016 9:45 am
ராமு - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Aug-2015 9:39 am

உலகின் குற்றவாளி - மிகக் கொடிய குற்றவாளி என எவர், எவரை வகை பிரிக்கிறீர்கள்?

மேலும்

1.அரசியல் என்ற பெயரில் நாட்டை இருந்தும் இல்லாமல் செய்யும் நல்லவர்கள்! 2.அவரவர் நலத்திற்கு மக்கள் நலம் கெடுக்கும் புகை, குடிப்பழக்கங்களை கொண்டு நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் சினிமா உத்தமர்கள்! 3.அரசியல்,சினிமா,கிரிக்கெட் மூன்றும் சூது தானென்று தெரிந்தும் சங்கம் வளர்த்து பெருமை கொள்ளும் மேதாவிகள்! 10-Aug-2015 5:58 pm
சட்டத்தின் படி எல்லாக் குற்றங்களும் தண்டனைக் குரியவை . 420 திருட்டுக்குரிய தண்டனையை சொல்கிறது. 302 கொலைத் தண்டனையைப் பற்றியது . தற்போது பெருத்துப் போயிருக்கும் RAPE கற்பழிப்புக்குரிய தண்டனை எவ்வளவு கூர்மையானது என்று தெரியவில்லை .இன்னும் சிறியது பெரியது என்று பொருளாதாரக் குற்றம் ராஜத் துரோகம்--- நாட்டுக்கெதிரான குற்றம் என்று குற்றங்கள் பல குற்றம் புரிந்தவனை நீதி தண்டிக்கலாம் அல்லது தண்டிக்காமல் போகலாம் . ஆனால் மனசாட்சி தரும் தண்டனையிலிருந்து எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது ----அன்புடன், கவின் சாரலன் 09-Aug-2015 9:07 pm
ராமு - எண்ணம் (public)
01-Apr-2015 3:07 pm

47 வகையான நீர்நிலைகள் - தெரிந்துகொள்வோம் :-

01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking wat (...)

மேலும்

ராமு - ஈஸ்வரன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 8:07 pm

சமீப காலமாய் கவிஞர்களுக்கும், மற்ற சிலருக்கும் மிகுந்த மனக்குழப்பத்தை ஏற்படுத்திய "Selfie" எனும் வார்த்தையின் தமிழ்ப்பதம் "தாமி" என்றறிக.
நன்றி - விக்கிபீடியா.

மேலும்

"தற்படம் "என்பது தான் சரியானது. 28-Mar-2015 10:50 pm
"சுயபடம் " என்பது தான் சரியான சொல் என்று புதிய தலைமுறையில் மொழி அறிவோம் பகுதியில் பார்த்தேன் 28-Mar-2015 9:55 pm
ஓ ......அப்படியா ......! இதனை அடிக்கடி பயன்படுத்தி புழக்கத்தில் கொண்டுவருவதே நமது கடமை .! 28-Mar-2015 8:54 pm
ராமு - எண்ணம் (public)
19-Feb-2015 9:39 am

2100 ல் உலகம் எப்படி ஒரு சிறிய கற்பனை.. .

1. ஈரோடு அருகில் மிக பழமையான 80 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது அதற்கு சைக்கிள் என்று பெயர் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

2. தன் வீட்டு மொட்டை. மாடியில் பழங்கால பயிர்களை. பயிரிட்டு இளைஞர் சாதனை .(அரிசி. கம்பு. சோளம். ) .

3. செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர். .

4. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்கிஸ்த்தான் ரோபோக (...)

மேலும்

ராமு - எண்ணம் (public)
16-Feb-2015 9:18 am

இவனுங்க கொடுக்கிற சம்பளத்துக்கு இவ்வளவு வேலை பார்த்தா போதும்னு நினைக்கிறவனுங்க, எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அப்படியே தான் வேலை செய்வானுங்க..!

மேலும்

ராமு - வேலு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2014 1:20 pm

தினம் தினம் இப்படி ஓடி ஓடி உழைக்கிறோம்
அப்படி எதை தேடி தேடி இப்படி கஷ்ட படுகிறோம் பணம் தவிர்த்து சொல்லுங்கள் நட்புகளே

மேலும்

நிம்மதியை நண்பா ! 26-Oct-2014 8:16 am
அட அருமை தோழா ... 24-Oct-2014 10:39 am
ஒவ்வொருவரும் காலத்தை தொலைத்து விட்டு பின்பு அதே காலத்தை தேடி தேடி காலத்தை முழுதாய் தொலைக்கிறோம் என்பதுவே நிதர்சனம் . 23-Oct-2014 11:59 pm
சரிதான் நீங்கள் சொல்வது தேடல் இல்லை என்றால் வாழ்க்கை இனிக்காது 21-Oct-2014 8:16 am
அளித்த கேள்வியில் (public) RamVasanth மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jul-2014 10:43 am

இந்த தளம் எத்தகைய தளம்

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே 27-Jul-2014 11:15 pm
நண்பர் குமரிப்பையன் அவர்கள் சொன்னதைவிட சிறப்பாக சொல்லத்தெரியாது. அதுவே எனது கருத்தாகவும் கொள்ளுங்கள். 27-Jul-2014 9:44 pm
அருமையான சிந்தனை , நன்றி தோழரே 27-Jul-2014 2:39 pm
சிலருக்கு எழுத தளம்...! சிலருக்கு எழும் தளம்..! சிலருக்கு அழும் தளம்..! சிலருக்கு பொழுது தளம்..! சிலருக்கு பழுது தளம்..! சிலருக்கு பொல்லாத தளம்..! சிலருக்கு சிறந்த தளம்..! சிலருக்கு சில்லறை தளம்..! எனக்கு... சிந்தனையை தூண்டிய தளம்..! கற்பனையை தாண்டிய தளம்..! பல நட்புக்களை தந்த தளம்..! பல நடப்புகளை சொன்ன தளம்..! மொத்தத்தில் தமிழ் பாடும் ஒரு "தாளம்"...! 27-Jul-2014 12:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே