முகில் - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : முகில் |
இடம் | : திருச்சிராப்பள்ளி |
பிறந்த தேதி | : 02-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 2656 |
புள்ளி | : 2550 |
தமிழ் பற்றுள்ள உங்களைப்போன்ற ஒரு தமிழ் மகன்,rnrnஎன் பெயர் த.பிரவீன்குமார் rnநான் தற்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் S . ஆச்சிராமன் அவரகளின் வழிகாட்டுதலின்படி எனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பினை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.rnrnஎன்னதான் துரித உணவுகளை இருசித்தாலும் நம் பழைய சோற்றுக்கு உள்ள இருசியே தனிதான். rnrnமேலைநாட்டு மோகம் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் ஒரு தளம், என்னை மறந்து படைப்புகளைப் படித்தேன் இரசித்தேன் தமிழின்பதில் திளைத்து என்னை இழந்தேன் இதோ என்னையும் உங்களோடு இணைத்துக்கொண்டேன்.rnrnநான் வாசகர்களுக்காக ஏதும் எழுதவில்லை என் மனதில் உதிப்பது எதுவோ அதையே எழுதுகிறேன். நற்கவிதைகளை பாராட்டும் எம் நண்பர்கள் என் தவறுகளையும் சுட்டினால் நிச்சயம் மகிழ்வேன் திருத்திக்கொள்வேன்.rnrnநன்றி நண்பர்களே rnrnஇதோ என் பயணத்தை தொடர்கிறேன், தராதரம் பார்த்து தன்னை இழக்காத எம் தமிழர்களைத் தேடி ...rnrnமினஞ்சல் : mugil.thara@gmail.com , rnஅலைபேசி: 9095172355
உறக்கம் தொலைத்து நிற்கிறேனடி
உன் ஊமை வழிகளைக் கண்டதால் !
உறக்கம் தொலைத்து நிற்கிறேனடி
உன் ஊமை வழிகளைக் கண்டதால் !
ஏற்றம் தரா மாற்றம் ஏமாற்றமல்ல!!!
மாற்றம் தரா ஏற்றமே ஏமாற்றம்!!!
🏄🏊🏂
ஏற்றம் தரா மாற்றம் ஏமாற்றமல்ல!!!
மாற்றம் தரா ஏற்றமே ஏமாற்றம்!!!
🏄🏊🏂
மை பூசி மறைக்காதே
பொய் பூசி எனைக் கொல்லும்
நின் விழிகளை!
மெய் சொல்ல தயங்கியே நிற்கிறேன்
நின் முன்
மெய் மறந்து நான்!
உறக்கம் தொலைத்து நிற்கிறேனடி
உன் ஊமை வழிகளைக் கண்டதால் !
நட்பு (Natpu) என்றல் என்ன?
என் அலைபேசி அலைவரிசைக்குகூட
என்னைத் தொடரும் எண்ணம் இல்லை !
எல்லை தாண்டியதால் !
இங்கும் எனைத் தொடர்வது
என் தங்கையின் அன் பொன்றே !
விடை கொடு என்று சொல்லி
விரைந்துவிட்டேன் !
விடைகோடா விடை கொடுத்தாள் !
நெடுன்தூரம்தான் என் பயணம்
எங்கும் தனிமையை
உணரவில்லை நான் !
உடன் வந்து எனை
இம்சித்த உணர்வு !
உறக்கமில்லா என் பயண
இரவில் எனை
உறங்கவைத்த தாலாட்டு
அவள் குரல் !
பசி மறந்தபோதும் எனை
பசியாற வைத்தாள் !
என் உடல்நலனில் எனக்கில்லா
அக்கறை என் குட்டி தேவதைக்கு !
அவள் அழைக்காத நேரத்திலும்
செவியருகே அவள் குரல் !
அருகில் இல்லை ஆனாலும்
அன்னை உருவில் அவள் !
வெடி வைத்து தகர்த்தெறிந்த
கல்குவாரியாய் - உன்
விழி வைத்து உடைத்தெறிந்தாய் எனை !
ஊற்றெடுத்த காதல் என்
உள்ளத்தில் தேங்க !
எட்டாத உயரத்தில்
கிட்டாக் கனியாக நீ எனக்கு !
வெட்டாக் குளத்தில்
வற்றா நீராக
நான் உனக்கு !
என் காதல்
வற்றும் நேரத்தில்
உன் காது வந்து சேருமடி
நான் காலமான சேதி !
காற்றில் கலந்துவிடு
உன் காதலை
கண்ணீர் துளிகளாக !
எரியும் என் சிதைக்கு
எண்ணெய் வேண்டும் !
என் அலைபேசி அலைவரிசைக்குகூட
என்னைத் தொடரும் எண்ணம் இல்லை !
எல்லை தாண்டியதால் !
இங்கும் எனைத் தொடர்வது
என் தங்கையின் அன் பொன்றே !
விடை கொடு என்று சொல்லி
விரைந்துவிட்டேன் !
விடைகோடா விடை கொடுத்தாள் !
நெடுன்தூரம்தான் என் பயணம்
எங்கும் தனிமையை
உணரவில்லை நான் !
உடன் வந்து எனை
இம்சித்த உணர்வு !
உறக்கமில்லா என் பயண
இரவில் எனை
உறங்கவைத்த தாலாட்டு
அவள் குரல் !
பசி மறந்தபோதும் எனை
பசியாற வைத்தாள் !
என் உடல்நலனில் எனக்கில்லா
அக்கறை என் குட்டி தேவதைக்கு !
அவள் அழைக்காத நேரத்திலும்
செவியருகே அவள் குரல் !
அருகில் இல்லை ஆனாலும்
அன்னை உருவில் அவள் !