sydney chokkan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sydney chokkan |
இடம் | : Sydney - Australia |
பிறந்த தேதி | : 10-Sep-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 317 |
புள்ளி | : 83 |
நீங்க யாரும் போயிடாதீங்க, இன்னும் ஒரு காட்சி ரெஸ்டாரண்ட் உள்ளுக்குள்ள எடுக்கணும், அதனால போய் காஸ்ட்யூம் மாத்திக்கிட்டு வாங்கன்னு இயக்குனர் சொன்னாரு. நாங்களும் மறுபடியும் அந்த உணவகத்துக்குள்ள போய் எங்க துணிப்பெட்டியை திறந்து வேற பாண்ட், சட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு பல்லவி அக்கா கிட்ட வந்து (அதாங்க, காஸ்ட்யூம் டிசைனர் கிட்ட ), இந்த டிரஸ் நல்லாயிருக்குமா,அந்த டிரஸ் நல்லாயிருக்குமான்னு கேக்க ஆரம்பிச்சோம். அவுங்களும் நீங்க பாண்ட் மாத்த வேண்டாம், வெறும் சட்டையை மட்டும் மாத்திக்குங்கன்னு சொன்னதுனால, எல்லோரும் வேற சட்டையை மாத்திக்கிட்டோம்.இன்னொரு நண்பர் ஒருத்தர் சட்டையை மாத்திக்காம இருந்தாரு. நீங்க ம
இந்த காலத்துல பிறக்கிற குழந்தைகள் எல்லாம் ஐ-போன், ஐ-பேட், டேப்லேட் போன்றவைகளை பற்றி அம்மாவின் கருவறைக்குள்ளேயே கரைத்துக் குடித்து விட்டு தான் வெளியே வருகிறார்கள் போல. அந்த அளவுக்கு அவர்களின் அறிவு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் ஒன்றரை வயது குழந்தை, அவருடைய ஐ-போனை ஆண் பண்ணி, பிறகு அன்-லாக் பண்ணி, ஒரு விரலால் தட்டிக்கொண்டு இருக்கும். இன்னொரு நண்பரின் மூன்று வயது குழந்தை, ஐ-போனில் இருக்கும் விளையாட்டை தானாகவே திறந்து விளையாடும். இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இந்த வயதிலேயே இவ்வளவு அறிவு திறன் இருக்கிறது. இவர்களி
இயக்குனரும், உதவி இயக்குனர் கிருஷ்ணாவிடம், எல்லோரும் வந்தாச்சான்னு கேட்டார். அதற்கு கிருஷ்ணாவும் இன்னும் இரண்டு பேர் தான் காஸ்ட்யூம் போட்டுக்கிட்டு வரணும்னு சொன்னாரு. இயக்குனர் உடனே,ஏற்கனவே லேட்டாயிடுச்சு (இப்ப தான் அவருக்கு லேட்டாயிடுச்சுன்னு தெரிஞ்சிருக்கு. ஏன்னா அப்பவே மணி 9.30 ஆகியிருந்தது) அதனால உங்களுக்கு நான் இந்த காட்சியை சொல்றேன்னு எங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சாரு. அதாவது, நாங்க மொத்தம்10பேரு இந்த ஏரியாவில இருக்கிற கல்யாணமாகாத கட்டை பிரம்மச்சாரிகள். ஒரு நல்ல தமிழ் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன்(!!) வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இப்படி இலவு காத்த
எப்படியும் நாலைந்து காட்சில நடிக்கணும்னு சொல்லியிருந்ததுனால, இந்த முத காட்சியோட படப்பிடிப்பில கலந்துக்காம அடுத்த காட்சியோட படப்பிடிப்பில் கலந்துக்கலாமான்னு, அவுங்க கிட்ட போன்ல கேட்டேன். அதுக்கு அவுங்க, நீங்க வர்ற காட்சியெல்லாம் கோர்வையா வரும், அதனால அந்த மாதிரி பண்ண முடியாது. நாளைக்கு நீங்க வரலைன்னா, படத்துல நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க. அத்திப் பூத்த மாதிரி நமக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு, அதை ஏன் கெடுத்துக்கணும்னு முடிவு பண்ணி, கான்பெராவிலிருந்து மாலை 4மணிக்கு கிளம்பி, இரவு 7.30மணிக்கு வீட்டுக்கு வந்துட்டோம். நாளைக்கு காலையில சரியா 8மணிக்கு படப்பிடிப்பு தளமான ஹாரிஸ் பார்க்கில் இருக்கும் “sp