sydney chokkan- கருத்துகள்

ஆமாம். நான் இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு தான் சினிமாவின் மீதுஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றியிருக்கு. இப்பொழுதெல்லாம் எந்த ஒரு படத்தையும் பார்க்கும்போது, ஓ! இந்த காட்சியை இப்படித்தான் எடுத்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.

மிக்க நாரணி தோழி. அடுத்த பகுதியையும் எழுதி இருக்கிறேன்.

அருமை!! அருமை!! தோழி. வாழ்த்துக்கள்

சொன்ன விதம் மிக அருமை. வாழ்த்துக்கள் தோழி

//"ம்.. என்னக்கி நீ கொழம்பு வச்சி நான் சாப்புட போறனோ.." ?/ - அது இந்த ஜென்மத்துல நடக்காது.

அடடா, இது தெரியாமல் போய்விட்டதே எனக்கு . நன்றி ஐயா

ஆமாம். உண்மை தான் அலுக்கவே அலுக்காது. நன்றி ஐயா.

சருமையான படைப்பு தங்கையே. வாழ்த்துக்கள்

படிப்பவர்களை எளிதில் உணர்ச்சி பட வைக்கும் வரிகள். வாழ்த்துக்கள் தோழா.

கடைசில கோழின்னு சொல்லிட்டீங்க. பரவாயில்லை. இப்ப உண்மையிலேயே மோகன் மனிதனை தான் புதைச்சானா. சிக்கிரம் சொல்லுங்க. வாழ்த்துக்கள் தோழி.

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழமையே

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐயா

திகிலுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். அருமை தோழி. தொடருங்கள்.

அருமை. அருமை தோழி. உண்மையாக அவன் காதலித்திருந்தால் இவ்வாறு செய்வதற்கு மனசு வராதே.


sydney chokkan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே