உன் முகம்

“உன் வாய் சிரித்ததில் உன் பற்கள்,
என் கண்களை கூசச் செய்தது.
உன் முகம் மலர்ந்ததில் உன் கண்கள்,
என் இதயத்தை நொறுங்கச் செய்தது”.

எழுதியவர் : சிட்னி சொக்கன் (17-Oct-13, 11:45 am)
Tanglish : un mukam
பார்வை : 85

மேலே