நிலவு

உன்னைப் பார்க்காதவர்கள்
சொன்னார்கள்,
அமாவாசை அன்று
நிலவு வராது என்று!!

எழுதியவர் : சிட்னி சொக்கன் (17-Oct-13, 11:40 am)
Tanglish : nilavu
பார்வை : 76

மேலே