மண்ணில் வருகைதந்த மானுஷ்ய தேவதையுன் கண்ணசைவு
வெண்ணிலா உன்முகம் வேறில்லை ஓர்கருத்து
கண்ணிரண்டும் எந்தன் தமிழ்க்கவிதைக் குப்பரிசு
மண்ணில் வருகைதந்த மானுஷ்ய தேவதையுன்
கண்ணசைவு சொர்க்கக் கதவு
வெண்ணிலா உன்முகம் வேறில்லை ஓர்கருத்து
கண்ணிரண்டும் காதலுக் குப்பரிசு --விண்ணிருந்து
மண்ணில் வருகைதந்த மானுஷ்ய தேவதையுன்
கண்ணசைவு காதல்சொர்க் கம்