தோளில்நீ சாயத் தொலைவில் நிலாக்காய

தோளில்நீ சாயத் தொலைவில் நிலாக்காய
வாளின் விழியிரண்டும் மெல்ல இமைமூட
நாளின்பொன் மாலையும் மெல்ல விடைபெற
தோளினைத் தந்தேன் துயில்
தோளில்நீ சாயத் தொலைவில் நிலாக்காய
வாளின் விழியிரண்டும் மெல்ல இமைமூட
நாளின்பொன் மாலையும் மெல்ல விடைபெற
தோளினைத் தந்தேன் துயில்