கண்ணில் எழுதும் கவிதை பெயரென்ன

தண்ணீரில் பூத்துவந்த தாமரைப் பூஞ்சிரிப்பே
கண்ணில் எழுதும் கவிதை பெயரென்ன
ஒவ்வொன்றும் உள்ளத்தின் ஓவியமோ கள்ளமில்லா
செவ்விதழ் புன்னகையே சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-25, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே