மொழிபேசா புன்னகையில் மௌனயிசை பாடும்

விழியில் துயிலும்மென் வீணையின் ராகம்
மொழிபேசா புன்னகையில் மௌனயிசை பாடும்
நிழல்தரும் சோலை நறுமலர்கள் வாழ்த்து
வழங்கிடும் அன்பில் மலர்ந்து

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-25, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே