சாலைகள்
*சாலைகள்*
பந்தய மைதானமல்ல
வெற்றி வாகை சூடி
மகிழ்வதற்கு
வாகனங்கள் சென்று
வருவதற்குதான்
வாகனம் ஓட்டுபவர்கள்
சிந்தித்து சாலையில்
பயணம் செய்வதே
சிறப்பாகும் ...
- - கோவை சுபா
*சாலைகள்*
பந்தய மைதானமல்ல
வெற்றி வாகை சூடி
மகிழ்வதற்கு
வாகனங்கள் சென்று
வருவதற்குதான்
வாகனம் ஓட்டுபவர்கள்
சிந்தித்து சாலையில்
பயணம் செய்வதே
சிறப்பாகும் ...
- - கோவை சுபா