நாணம்

விழிகள் நடனம் ஆடும் தருணம்
விரல்கள் இசைக்கும் நயனம்
வதனம் சிவக்கும் நிமிடம்
வெட்க வானவில் தோன்றி மறையும் .

எழுதியவர் : பிரகாசக்கவி - (17-Oct-13, 11:20 am)
Tanglish : naanam
பார்வை : 528

மேலே