வஞ்சமின்றி வாழ்ந்திடுவோம் வா - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

செலவுசெய்தல் வேறு செலவழித்தல் வேறு;
தலைபணிந்து வாழ்வோம் தலைக்குனிவுந் தான்வேண்டேன்!
எஞ்ஞான்றும் நல்லபடி இன்பமுற நாமிருக்க
வஞ்சமின்றி வாழ்ந்திடுவோம் வா!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jun-25, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே