ஒளிவு மறைவில்லை ஓங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இழிச்சொல்லைப் பேசியே இன்னாசெய் தாரைக்
கழித்தொழிப்பீர் காணாது கண்ணில் – பழித்தே
தெளிவான வாழ்வுதனைத் தேர்ந்தெடுப்பீர் சொன்னேன்
ஒளிவு மறைவில்லை ஓங்கு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-25, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே