மழைக்கான காரணம்

உன் மேல் விழ தவறிய மழைத்துளிகள் மீண்டும் மேகமாகி மழையாகி பூமிக்கே வந்தன!
இன்றாவது உன் மேல் விழ மாட்டோமோ என்று!

எழுதியவர் : பாண்டி (31-May-25, 12:41 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
Tanglish : malaikkana kaaranam
பார்வை : 122

மேலே