இதழ்த்தேனில் இன்னொரு இன்மல்லிகையாய்

மவுனம் கலைத்துவெண் மல்லிகை மொட்டு
சுவைத்தேனின் சொட்டுக்கள் தூவிச் சிரிக்க
இதழ்த்தேனில் இன்னொரு இன்மல் லிகையாய்
புதிதாய்நீ பூத்துவந் தாய்
மவுனம் கலைத்துவெண் மல்லிகை மொட்டு
சுவைத்தேனின் சொட்டுக்கள் தூவிச் சிரிக்க
இதழ்த்தேனில் இன்னொரு இன்மல் லிகையாய்
புதிதாய்நீ பூத்துவந் தாய்