தேனிதழாள் போனில் பேசிக்கொண்டு புன்னகையில் வந்தாள்
தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானிலே சூரியன் செங்கதிர் தீட்டுகையில்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்
தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானிலே செங்கதிர் தீட்டுகையில் --தேனிதழாள்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்
தேனீர் தனையருந்தும் தென்றலிளம் காலையிலே
வானில் கதிரோன் வருகையில் --தேனிதழாள்
போனில்பே சிக்கொண்டு புன்னகை யில்வந்தாள்
மானின் விழியேந்தும் மான்

