காதல்
காதலியே..
கண்கள் தேடுகிறது
உன்னையே...
நாசி தேடுகிறது
உன் சுவாசத்தையே..
செவிகள் தேடுகிறது..
உன் வார்த்தைகளையே..
இதழ்கள் துடிக்கிறது..
உன்னுடன் பேசுவதற்கே..
என் உணர்ச்சிகள் காத்திருப்பது..
உன் தீண்டலுக்கே..
ஐம்புலனையும் நீ ஆட்கொள்ள..
யோகி ஆனேன் நானே!

