இனியும் நான் இந்தியனா
விடியவில்லை ஈழத்தில் எம் இனத்திற்கு
இனியும் இந்தியனாய் இருக்கபோவதில்லை.
தமிழ் இனத்தை அழித்து
இந்தியா ஏற்றிக்கொள்கிறது சுதந்திரகொடியை
இந்திய தேசத்தை வெறுத்து
தமிழகம் காக்கவேண்டும் தொப்புள்கொடியை.
தமிழ் உணர்வுகளை மதிப்பதில்லை
தமிழனின் உணர்ச்சியை கேட்பதில்லை
தமிழ் மீனவனை காப்பதில்லை
தமிழன் நான் எதற்கு
இந்திய இறையாண்மையை பேணவேண்டும் ?
சிங்கள நாய்க்கு
இத்தாலி எலும்பு துண்டு
இந்திய காசில்.......
சிங்கள காமபரதேசிகளிடம்
சீரழிந்து கற்பிழந்து
கடித்து குதறப்பட்டாள்.
ஒர் இசை தேவதை.
கண்டிக்க துணிவில்லை.
தண்டிக்க மனமில்லை
தமிழன் என்றால் இளக்காரம்
இத்தாலிகாரிக்கு அகங்காரம்
இந்திய தமிழனே.......!
இன்னுமா உனக்கு
சொரணை வரவில்லை.
தனி ஈழம் வென்றிட வேண்டும்
தன்மானம் காத்திட வேண்டும்
தமிழ் துரோகிகளை அழித்திட வேண்டும்
அதற்காவேனும்................
தமிழ்நாடு தனி நாடாக வேண்டும்.
தமிழனே...........!!
உணர்ச்சியை உரசி
தீப்பிழம்பை பற்றவைடா....!
வெடித்து வெகுண்டு எழுடா ...!
பூகம்பம் தோற்கட்டும்
இடிகள் மிரளட்டும்
உன் உணர்ச்சி எழுச்சியில்
தனி ஈழத்தோடு ......
தமிழ் ”நாடு” மலர்ந்திடும்.