ஹை ஹைக்கு
ஹை ஹைக்கு
சொத்தைப் பல்
பீசை கட்டி
உன் சொத்தை
எடுத்துச் செல்
நிச்சய தார்த்தம்
மகன் எனது
பெண் உனது
ஒப்பந்தம் ரெடி
மறு பிறவி
ஒரே கேள்வி
பதில் இல்லை
திரும்பி வருகிறேன் !
வயிறு
ருசி அறியா
சமுத்திரம்
கேட்கும் புதுசு புதுசா
நினைவு
நல்லது மறந்தாச்சி
கெட்டது கூட்டிப் பெருக்குது
வடி கட்டாமல்