3 பை 4 ஹைக்கு
3 பை 4 ஹைக்கு
கவலை
எழுதிய
நாவலில்
முற்றுப் புள்ளி இல்லையே !
பசி
எனது வேலை
நேரத்தோடு
மணி அடிப்பது
போன் பில்
அளந்து பேசு
கவுண்டைவுன் உண்டு
கடனாலிக்கு
கேமிஸ்டிரி
இவனில்லை அவளுக்கு
அவளில்லை இவனுக்கு
வேக் அவுட் பண்ணல !