ஹைக்கு லைக்கு

ஹைக்கு லைக்கு

அவசர சிகிச்சை

ஐ சி யு என்றவன்
இன்று
ஐ சியு வில்

நினையூட்டல்

இறுதி வசனம்
ஆர் எஸ் பி வி
வரவில் லயிக்கிறது

உடல் நிலை

நாடி போக
நாடி காட்டுது
நரம்பு லட்சனம்

மென்று உண்

பல் அறைக்க
சாக்காடு பக்குவமாய்
பின் வாங்குது !

அதி காரம்

வெறி நாக்கு
அதிவியர்த்து துடிக்குது
கடுகு கை வரிசை காட்ட


வேண்டா உறவு

டாக்டர் விரும்பி
பேசுவார் இனிப்பாக
இனிப்பு அவரின் உறவினர் இல்லை

எழுதியவர் : மு.தருமராஜு (25-Feb-25, 11:06 am)
பார்வை : 3

மேலே