மூனுவரி
மூனுவரி ஹைக்கு
பிர சவம்
நான் அழ
அழுதால் அவள்
வலி பொறுத்து !
பானி பூரி
உலக கலவை
ஓட்டை சமுத்திரம்
தெருவெல்லாம் வியக்குது
ஓன் லைன் சர்வீஸ்
பலதும்
கைமாற துடிக்குது
விரல் நுனி பட
கூகழ்
நேரடியாக
இங்கே கேளு
விடை இருக்கு !
பார் புகழ்
தெரு விளக்கு எறியாது
யாரது இருட்டில் புத்தகம் படிப்பது
நீவிர் ஆப்பிரஹாம் லிங்கனோ !
நிம்மதி
போற்ற நின்றது
பேசி தொலைத்தேன்
எங்கே இனி தேடுவேன் !
வாட்ஸ் அப்
உலக ஊமை சந்தை
கதிர் வீச்சில்
விலைச்சல் காணுது