சூரிய காந்தி

திசை மாறிப் போகும் சூரியனிடம்
கூறியது சூரிய காந்தி மலர்..
' நீ எத்திசையோ..
அத்திசையே என் முகம் !'

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (12-Jan-26, 11:19 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : sooriya gandhi
பார்வை : 10

மேலே