திட்டமிட்டு வீழ்த்துகிறாய் தென்றல்மென் பார்வையால்

வட்ட நிலாவே வசந்தயிளம் தென்றலே
பட்டில் பளபளப்போ பால்நிலாப் புன்சிரிப்போ
திட்டமிட்டு வீழ்த்துகிறாய் தென்றல்மென் பார்வையால்
தொட்டால் மறுக்கிறாய் தீண்டாமை பேசுகிறாய்
சட்டம் அறிவாயோ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Feb-25, 9:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே