காயம்

காயம்

மருந்துண்ண மறக்கா மனது கவனம்
கருத்து உண்டு கவலை சலனம்
விருந்து அழைக்கா வியப்பு காயம்
திருந்துநீ தீர்க்கம் காண !

எழுதியவர் : மு.தருமராஜு (19-Feb-25, 12:02 pm)
Tanglish : KAAYAM
பார்வை : 6

மேலே