அந்திப் பொழுதினில் ஆகாயப் பந்தலிலே

சிந்துபாடும் செந்தமிழ்க் கீதத்தைப் பூந்தென்றல்
அந்திப் பொழுதினில் ஆகாயப் பந்தலிலே
அந்தப்பொன் மாலை அழகினில் நீவந்தாய்
சிந்துபாடு கின்றதென்நெஞ் சம்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-25, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே