சென்னை மெரினாவைக் கேள்

புன்னகையில் நானிந்தப் பூவை மறக்கிறேன்
மென்குழலில் பூவின் மணத்தை உணர்கிறேன்
மென்விழி நீஅசைத்தால் மேகத்தைத் தாவுவேன்
சென்னை மெரினாவைக் கேள்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-25, 6:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே