பூக்களைத் தொட அனுமதியில்லை

பூக்களைத் தொட அனுமதியில்லை
இந்தத் தோட்டத்தில்
புன்னகைப் பூவால்
என் மனதை வருடுகிறாள்
யார் கொடுத்தார்கள் அனுமதி ?
பூக்களைத் தொட அனுமதியில்லை
இந்தத் தோட்டத்தில்
புன்னகைப் பூவால்
என் மனதை வருடுகிறாள்
யார் கொடுத்தார்கள் அனுமதி ?