அன்பினில் வந்தவளை என்தோளில் ஏந்தியே நான்நடந்தேன்
மின்னல் விழியேந்த மேகத்தைக் கூந்தலேந்த
பொன்னைப்பூ மேனியேந்த புன்னகை முத்தேந்த
அன்ன நடையேந்தி அன்பினில் வந்தவளை
என்தோளில் ஏந்தியே இன்பமாய் நான்நடந்தேன்
பொன்மாலை வாழ்த்துது பார்
மின்னல் விழியேந்த மேகத்தைக் கூந்தலேந்த
பொன்னைப்பூ மேனியேந்த புன்னகை முத்தேந்த
அன்ன நடையேந்தி அன்பினில் வந்தவளை
என்தோளில் ஏந்தியே இன்பமாய் நான்நடந்தேன்
பொன்மாலை வாழ்த்துது பார்