கடல்நீல விழியே கண்டு ரசிப்பாய்

புதியதோர் காலையில் பொற்கதிர் பூக்க
நதியலை மஞ்சலிளம் பொன்னிறத்தில் மின்ன
கடல்நீ லவிழியே கண்டு ரசிப்பாய்
மடல்தா மரையோடு நீ

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-25, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே