தாள்

எழுதுகோலுக்கு

வாழ்வளிக்கும்

வெள்ளைப் புடவைக்காரி.....


தாள்.





இளைய கவி.

எழுதியவர் : (19-Dec-25, 12:47 pm)
Tanglish : THAAL
பார்வை : 19

மேலே