இருவிழியால் நாம் இணைந்தோம் ஒருநாள்

இருவிழி யால்நாம் இணைந்தோம் ஒருநாள்
ஒருவிழி ஓரவிழி ஓவியப் பார்வை
துரத்திய தென்னை தொடர்ந்து விடாமல்
கரம்பிடித் தேன்கா தலி

எழுதியவர் : கவின் சாரலன் (6-May-25, 8:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே