கவ்வுமியா

டேய் டங்ரேஷு உன் மனைவிக்கு பெண்


குழந்தை பிறந்திருக்கிறதாக்


கேள்விப்பட்டேன். தாயும் சேயும் நலமா?


#@@@####

உம். நலமா இருக்கிறாங்கடா நம்பீர்.


@@@@@@

குழந்தைக்குப் பேரு வச்சிட்டீங்களா?


@@@@

உம். வச்சுட்டோம். புதுமையான பேரு.

நாட்டில் பல பெண் குழந்தைகள் பேரு


சவ்மியா. எங்களுக்கு பால் கறக்கிற எங்க

மாடும் வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பாச்சை

இல்லாம பாத்துக்கிற பூனையும் தான்


முக்கியம். மாட்டு மேலயும் பூனை மேலயும்


உள்ள


எங்களோட ❤️ அன்பைக் காட்டறவிதமான


பேரை எங்க பொண்ணுக்கு

வச்சிருக்கிறோம்.

@@@@@@@

அந்தப் புதுமையான பேரைச் சொல்லுடா.

#@@@@##

கவ்மியா. இந்தப் பேரை வயசானவங்க

எல்லாம் 'கவ்வுமியா, கவ்வுமியா'னு

சொல்லி எங்க குழந்தையைக்

கொஞ்சறாங்கடா.

@@@@###

அருமையான இந்திப் பேரு மாதிரியே

இருக்குது இந்தப் பேரு. நம்ம பட்டிக்காட்டு

மக்கள் "கவ்வுமியா சுவீட்டு நேமு"ன்னு

சொல்லிக் கொஞ்சுவாங்க. அதில் ஒன்னும்


சந்தேகம் வேண்டாம்டா.

எழுதியவர் : மலர் (6-Jun-25, 5:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 13

மேலே