நீநீ மட்டுமே

உ ன் எண்ண அலைகள்
என்னைத் தேடி வர...
என் நினைவில் ஆழிப்பேரலையாய்
அழைத்துச் செல்கிறது...
உன்னுடன் பேசிய
நாட்களுக்கு......
மறுபடியும் காண
மரணம் தள்ளி
காத்திருக்கிறேன்...
வருவாயா.....

எழுதியவர் : Sana (17-Jul-25, 3:35 pm)
சேர்த்தது : Sana
பார்வை : 23

மேலே