தனிமை

உலகிலேயே மிக கொடுமையானது பசி
பசியைவிட மிகவும் கொடுமையானது
நமக்குநாமே உணவைப் பரிமாறிக் கொண்டு உண்ணும் வாழ்க்கை...

*✍🏿 செல்வா*

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Jul-25, 8:53 am)
Tanglish : thanimai
பார்வை : 39

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே