மறை காட்டும் வழியில் நாம்

நல்லிசையோடு சேர்ந்து லயம் சேர்க்கும்
மேளதாளங்கள் போல் மா முனிவர்கள்
நமக்களித்த மறை நூல் வழிகாட்டிகள்;
இவற்றை கற்போம் பணிவோடு அதன்பின்
நமக்கும் பிறர்க்கும் பயன் தரும் வாழ்க்கை
வாழ்வோம் மகிழ்வோம் மகிழ்விப்போம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (31-Aug-25, 1:35 pm)
பார்வை : 14

மேலே