உடன்கட்டை

தன்னை வெட்டி சாய்க்கும்
மனிதர்கள் மீது
மரங்கள்
கோவம் கொண்டு
சூறாவளியெனும்
தீயையை மூட்டி
*உடன்கட்டை*
ஏறிக்கொள்கிறதோ?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-May-25, 1:44 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 10

புதிய படைப்புகள்

மேலே