மௌனம்

காய்ந்த மிளகாயோ பரவாயில்லை
கண்ணில் நீர் வரவைக்கிறது
உந்தன் மௌனம்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (6-May-25, 8:42 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : mounam
பார்வை : 17

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே