மெய்யழகி நீஉந்தன் மேனிவண்ணம் ரோஜாவோ

மெய்யழகி நீஉந்தன் மேனிவண்ணம் ரோஜாவோ
தெய்வம் உருவாக்கி பூமிவந்த தேவதையோ
பொய்யை உருவாக்கும் பூங்கவிதைக் காரன்நான்
செய்யும் தொழிலினில் செந்தமிழ்ப் பட்டறையில்
பொய்வடிப்பேன் சற்றுவந்து செல்

எழுதியவர் : கவின் சாரலன் (8-May-25, 5:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே