தென்றலுக்கும் ஓய்வோர்நாள் தேவையன்றோ

தென்றல் தழுவிட தேவைதோட் டம்பூக்கள்
மென்பூக்கள் எல்லாம் மலர்ந்த்திடத்தே வைதென்றல்
தென்றலுக்கும் ஓய்வோர்நாள் தேவையன்றோ என்தோழி
உன்கூந்தல் தந்து உதவு
தென்றல் தழுவிட தேவைதோட் டம்பூக்கள்
மென்பூக்கள் எல்லாம் மலர்ந்த்திடத்தே வைதென்றல்
தென்றலுக்கும் ஓய்வோர்நாள் தேவையன்றோ என்தோழி
உன்கூந்தல் தந்து உதவு