மனைவி
அவள்....
நான் புனித நீராடிய தெப்பக்குளம் ....
பல முறை மூழ்கி
மூச்சு முட்ட வெளியே வந்திருக்கிறேன்...
என்னிடமிருந்து
சிறு தீர்த்தம் பெற்றவளுக்கு
பெற்று எடுத்த பின் அம்மா பட்டம்...
தொப்புள் கொடி உறவிற்கு பின் தாலிக்கொடி காணாமல் போனது
விவாகரத்து எனும் பெயரில்...
கணவனால் வந்த உறவு உலகமானது
குடும்பமே உலகமென நினைத்த கணவனோ அனாதை ஆனான்....😪