மனதோடு வாழ்கிறாய் மௌனமொழி பேசி

மனதோடு வாழ்கிறாய் மௌனமொழி பேசி
கனவை விரித்துக் கவிதை அமுதாய்
பழைய நினைவுக் குறிப்பின் வரியாய்
அழகுமலர்த் தேன்துளியை அள்ளித் தெளித்து
எழில்நினைவாய் நித்தம்இன் றும்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-25, 8:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே