Major Murugan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Major Murugan |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : 17-Jun-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-May-2021 |
பார்த்தவர்கள் | : 77 |
புள்ளி | : 25 |
அவள்....
நான் புனித நீராடிய தெப்பக்குளம் ....
பல முறை மூழ்கி
மூச்சு முட்ட வெளியே வந்திருக்கிறேன்...
என்னிடமிருந்து
சிறு தீர்த்தம் பெற்றவளுக்கு
பெற்று எடுத்த பின் அம்மா பட்டம்...
தொப்புள் கொடி உறவிற்கு பின் தாலிக்கொடி காணாமல் போனது
விவாகரத்து எனும் பெயரில்...
கணவனால் வந்த உறவு உலகமானது
குடும்பமே உலகமென நினைத்த கணவனோ அனாதை ஆனான்....😪
அவள்....
நான் புனித நீராடிய தெப்பக்குளம் ....
பல முறை மூழ்கி
மூச்சு முட்ட வெளியே வந்திருக்கிறேன்...
என்னிடமிருந்து
சிறு தீர்த்தம் பெற்றவளுக்கு
பெற்று எடுத்த பின் அம்மா பட்டம்...
தொப்புள் கொடி உறவிற்கு பின் தாலிக்கொடி காணாமல் போனது
விவாகரத்து எனும் பெயரில்...
கணவனால் வந்த உறவு உலகமானது
குடும்பமே உலகமென நினைத்த கணவனோ அனாதை ஆனான்....😪
என்னைக் காண
வந்தால்
உன்னை .....
அணைத்துக்கொள்வேன்
இல்லையென்றால்
உன்னை......
விதைத்துக் கொள்வேன்
காதலின் மரத்தடியில்...
அன்புத் தடியனான நான்
இழை(ளை)த்துக்கொள்வதற்கு
இன்னும் உன்னுடன்
பேசமுடியவில்லை என்றால்
என் சிந்தனையில்
நினைத்திக்கொள்வேன்
அதன் மூலம்
பிழைத்துக்கொள்ளவேன்...
நீ வராமல்
கொல்வதற்கு மருந்தாக
உன் நினைவுகளின் பருந்தாக
மூச்சை நீயும் கண்டதில்லை
நானும் கண்டதில்லை
உண்மை காதலும்
அப்படித்தான் என்று....
https://youtu.be/dSS5_4c60ko
பல வருடங்களுக்கு பின் டெல்லியில் இருந்து நவ்யுக் எக்ஸ்ப்ரசில் மதியம் இரண்டு மணிக்கு பிறந்த ஊரான மதுரைக்கு வந்து இறங்கினார் பாலன், வீடு நடந்து செல்லும் தூரத்தில்தான், ஆனால் ஏப்ரல் மாத வெயில், சூடு மிக அதிகமாக இருந்தது, ஆட்டோ பிடித்து செல்லலாம் என ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார், ரோட்டில் ஏராளமான நடை பாதை கடைகள் அதில் ஒரு கடையில் குறைந்த விலை காட்டன் துணிகள் என்று கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தான் வியாபாரி, சட்டைகள், பணியன்கள், உள்ளாடைகள் அத்துடன் லுங்கிகளும், வித விதமாக தொங்க விடப்பட்டிருந்தன, மூன்று லுங்கிகள் இருநூறு ரூபாய் என்று யாரோ ஒரு வாடிகளையாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தான், தன்னை
என்னுடைய பெண் நண்பர் , அவள் கடந்த 3 வருடமாக காதலித்து வருகிராள்,அவள் ஒரு தனியார் கம்பெனியில் HR ஆக பணிபுரிகிறாள்,அவள் காதலிக்கும் நபரும் நல்ல சம்பளத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார், இருவரும் வெவ்வேறு பிரிவை சார்ந்தவர்கள் (பெண் பிராமின் - அந்த நபர் - வன்னியர்) இரு வீட்டாருக்கும் இவர்களின் காதல் தெரிந்து விட்டது . இதில் ஆண் தரப்பில் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்,ஆனால் பெண் விட்டார் தரப்பில் காதலை ஏற்க மறுக்கிறார்கள் பிரிவை காரணம் காட்டி, என் நண்பருக்கு அவர் அம்மாவின் சம்மதம் இல்லாமல் இவருடன் திருமணம் செய்ய விருப்பமில்லை இவரை பிரிந்து வாழவும் மனமில்லை, இதி
உனக்காக ஓர் கடிதம்காவியம் போல்அனுப்பி வைத்தேன்...!கடிதம் அனுப்பியவன்என்ன எழுதியிருப்பான்என யோசிக்காமல்நீ வாசிக்க மறந்தாய்...!நானோ அனுப்பியதைஏன் வாசிக்கவில்லைஎன யோசித்து யோசித்துசுவாசிக்க மறந்தாலும்நீ வாசிக்க வேண்டுமெனயாசிக்க மறக்கவில்லை...!தாசிக்கும் தயவுண்டுகாசிக்கு ச்சென்றாலேஎனக்கோதொலைபேசிக்கும்தயவில்லைகாதல் பேசினேன்என்பதாலே...!உனை நேசிக்கும் எனக்குபேசிக்க வழியுமில்லைஎனவே யோசிக்கவேண்டாமென... மீண்டும்உனக்காக ஓர் கடிதம்காவியம் போல்அனுப்பி வைத்தேன்நீ வாசிக்க வேண்டுமெனயாசிக்க மறக்காமல்...!
இவரை பின்தொடர்பவர்கள் (1)
