Major Murugan- கருத்துகள்
Major Murugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [83]
- கவின் சாரலன் [36]
- மலர்91 [20]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [14]
நண்பரே காதல் என்பது பொது உடமை, கஷ்டம் மட்டும் தான் தனி உடமை, காதல் என்பது பொது என்பதை, சொந்த பந்தங்கள் தவறாக புரிந்துள்ளனர், அதாவது யாராவது இருவர் காதலித்தால், அது அவர்களின் குலம் கோத்திர த்திக்கு அவமானம் வந்து விடுமாம், அது, அவர்களுக்கு சமுதாய பிரச்சனை எனவே அது பொது உடமை என்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள் பூனை கண்ணை மூடினால் உலகமெல்லாம் இருட்டாம். காதல் ஜாதி பார்த்து வருவதில்லை, காதலிப்பவர்கள் வீட்டில் சொல்லிக்கொண்டும் காதலிக்க முடியாது, உணர்வால் ஊற்றெடுத்து வருவதாகும் காதல், ஜாத, மதம், பார்த்து வந்தால் அது காதலாக இருக்காது, அது வியாபாரமாகும், நானும் காதலிக்கிறேன் என்று கடமைக்கு மாரடிப்பது, நானும் ரவுடி தான் என்னையும் கைது பண்ணுங்க என்று வடிவேலு சொல்லுவது போல, குல கோத்திரம் பார்க்கும் நபர்கள் இன்று காதல் திருமணத்திற்கு சம்மதித்தால், நாளை வயதான காலத்தில் மூத்திரம் அள்ள வரும் சொந்தம், இல்லையே வாழ்க்கை முழுவதும் ஆத்திரம் மட்டும் வரும், அன்று காதலித்து திருமணம் செய்தவர்களுக்கு வாழ்க்கை தனி உடைமையாகிவிடும், கோத்திரம் பார்த்தவர்களுக்கு, மூத்திரம் அள்ள ஆளில்லாமல், கஷ்டமட்டும் தனிய உடமை ஆகவிடும், கூழ் வேண்டுமா இல்லை மீசையா முடிவு காதலர்களும் பெற்றோர்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒன்று...எந்த முடிவு எடுத்தாலும் மனிதர்களின் உணர்வை புரிந்து எடுக்க வேண்டும்.....வாழ்த்துக்கள்..